Sunday, March 25, 2018

ஆலயமாய் நீ!

புனித வாரத்தின் திங்கள் - 26.03. 2018


நேற்று எருசலேமில் நுழைந்த இயேசு இன்று ஆலயம் செல்கிறார்... உள்ள தவறுகளை கண்டு வெகுண்டெழுகிறார்... தூய்மை படுத்துகிறார். அவர் இன்று நமக்கு தரும் பாடம் என்ன? அவரோடு பயணத்தை நேற்று தொடங்கிய நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன?

இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள், மூன்று நாளிலே இதை நான் எழுப்புவேன் என்று கூறியபோது தன்னை பற்றியே கிறிஸ்து பேசினார், இன்று இந்த ஆலயத்தை தூய்மை படுத்தும் அவர், ஆலயமாம் நம்மை தூய்மை படுத்திக்கொள்ள அழைக்கிறார்.

நாம் இறைவன் வாழும் ஆலயங்கள் என்பதை உணர்ந்திருக்கிறோமா? இந்த ஆலயம் தூய்மைப் படுத்தப்படவேண்டும் என்று விழைகிறோமா? இதோ இந்த புனித  வாரம் நமக்கு துணை புரிகிறது... எங்கிருந்து தொடங்கவேண்டும் என்று சிந்திக்கும் நமக்கு, உன்னிலிருந்து தொடங்கு என்று அறிவுறுத்துகிறது.

ஆலயமாம் என்னை நான் தூய்மைப்படுத்துவேன் என்ற முடிவோடு இந்த வாரத்தில் நுழைவோம்...




The Cleansing Monday - Holy week 2018

March 26: Realise you are THE TEMPLE


'Six days before the passover', begins the Gospel today. And today was the day when Jesus entered the Temple of Jerusalem, and chased out the merchants and the money changers, expressing his burning zeal for the house of the Lord! That was the climax of the clash between him and his enemies, they thought he has reached the blasting point and they wanted to contain him as soon as possible! But Jesus knew where it is all leading.

Jesus cleans the Temple - to tell us with authority that we are the temple and 
we need a thorough cleaning! Don't we? 
When he said, destroy this temple, I shall raise it in three days, 
he meant his own body! And that is exactly what he tells us here: 
you are the temple of the Lord - enter into yourself and 
make yourself clean and presentable! 
This week is a wonderful opportunity!

The Cleansing Monday, invites us to look at things that we need to cleanse our soul of. 
We are the Temple of the Holy Spirit and what kind of cleaning does this temple need right now? Right note to begin the journey of this week... 
by cleansing and preparing ourselves for all the events!