தவக்காலம் 2018: சாம்பல் புதன்
தவக்காலத்தை நாம் தொடங்குகின்றோம்... இத்தவக்காலம் முழுவதுமாக நமக்கு ஒரு பெரும் சவால் கொடுக்கப்படுகின்றது - அன்பின் தீ நம்மிலும், நம் திருச்சபையிலும், நம்மை சுற்றிலும் சுடர்விட்டெறிய நம்மால் முடிந்ததை செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
அன்பை கொண்டாடும் தினமாக பலராலும் குறிப்பாக இளைஞர்களால் சிறப்பிக்கப்படும் இன்றைய தினத்திலே நாம் இப்பயணத்தை தொடங்குவது மிக அழகானதொரு ஒன்றியமைதலாக தோன்றுகின்றது.
நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும் என்று எச்சரிக்கும் கிறிஸ்து, அவ்வன்பை மீண்டும் கொழுந்துவிட்டு எரியும்படி மூட்ட நம்மை அழைக்கிறார்.
இத்தவக்காலம் அன்பின் தீ மூட்டும் காலமாக அமையட்டும் என்ற வாழ்த்தோடும் செபத்தோடும் இறைவனின் அருளோடு இக்காலத்தை தொடங்குவோம், இணைந்து பயணிப்போம்.

No comments:
Post a Comment